நாட்டுமக்கள் அனைவருக்கும் மதிய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றது. புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் ரேஷன்கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்களது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஜூன் 30-ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இந்த நிலையில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு […]
