இந்தியாவின் பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ கார்டு நிறுவனம் கேஷ் பேக் சலுகைகளுக்காக முதல் முறையாக கேஸ் பேக் எஸ்பிஐ கார்டு அறிமுகப்படுத்தியுள்ளது. கிரெடிட் கார்டு துறையிலேயே முதல் கேஷ்பேக் கார்டு இதுதான். பொதுவாக கிரெடிட் கார்டுகளில் ஷாப்பிங் சலுகைகள் கேஸ் பாக்ஸ் சலுகைகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். இருந்தாலும் இந்த கார்டு முழுக்க முழுக்க கேஸ் பேக் சலுகைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை வாங்கினால் 5% கேஷ் பேக் […]
