பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. ஐபிஎல் மேட்ச் பார்க்கும்போது வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு 100 சதவீத கேஷ் பேக் கிடைக்கும். ரூ.10 முதல் ரூ.50 வரையிலான டாப் அப்களுக்கு இச்சலுகை பொருந்தும். ஜியோ யூசர்கள் ரூ.11, ரூ.21, ரூ.51 ரீசார்ஜ்களுக்கு கேஷ் பேக் பெறலாம். அதேபோல, வோடஃபோன் இந்தியா வாடிக்கையாளர்கள் ரூ.16, ரூ.48 டாப் அப்களுக்கு கேஷ் பேக் பெறுவார்கள். அதேபோல ஏர்டெல் ரூ.48 பேக் சலுகைக்கு கேஷ் பேக் […]
