தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சீனி, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் தமிழக சட்டசபையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உரிம அளவில் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்தில் இரண்டு கிலோ அரிசிக்குப் பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் […]
