தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு குறித்த அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 6, 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும், 7,9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையிலும் தேர்வு நடைபெறும். அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் […]
