மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர், குடியரசுத் தலைவரின் உரை தொடர்பில் பல விமர்சனங்களை கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உரை தொடர்பில், பல கேள்விகள் எழுப்பியிருக்கிறார். மதுரையின் எம்.பியான சு.வெங்கடேசன், 75-ஆவது வருட சுதந்திர தினம் கொண்டாடப்படும் நேரத்தில், அடுத்த 25 வருடங்களில் புது அடித்தளம் அமைக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர் உரை கூறுகிறது. 75 வருடங்களாக அமைக்கப்பட்ட அடித்தளத்தை அடித்து நொறுக்கி விடுவோம் என்பதா இதன் அர்த்தம்? என்று கேட்டிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கை […]
