நேற்று நடந்த ‘வாரிசு’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ரம்யா, விஜயிடம் தளபதி என்றாலே உங்களின் நடிப்பு போதை, சிரிப்பு போதை, நடனம் போதை, ஸ்டைல் என எல்லாமே எங்களுக்கு போதை. இப்படி தளபதிக்கு எந்த விஷயத்தில் போதை என கேள்வி கேட்டபோது, அதற்கு விஜய் உடனடியாக ரசிகர்கள் பக்கம் கையை நீட்டினார். ரசிகர்கள் தான் எனக்கு போதை என தெரிவித்தார். 30 வருட திரை வாழ்க்கையில் பல போட்டிகள், பல இன்னல்கள், பல நெருக்கடிகள் திரையில் […]
