Categories
உலக செய்திகள்

ஒரே பரிசோதனையில் எந்த புற்றுநோயையும் கண்டறியலாம்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

புற்றுநோயை எளிதாக ஒரே ரத்தப் பரிசோதனையில் கண்டறியும் முறையை  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “கேலரி” என்ற எளிதான ரத்த பரிசோதனையினால், 50க்கும் அதிகமான பல வகை புற்றுநோய்களை கண்டறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே கண்டுபிடித்துவிடலாம் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் GRAIL என்ற நிறுவனம் தான் இந்த ஆய்வை தொடங்கி தேவையான நிதியை அளித்திருக்கிறது. மேலும் இந்த பரிசோதனை கருவியை அமெரிக்காவின் மருந்து கடைகளில் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் நுரையீரல், மார்பகம், கர்ப்பப்பை வாய், […]

Categories
தேசிய செய்திகள்

கபடி போட்டி தொடங்குவதற்கு முன்…” இடிந்து விழுந்து கேலரி”… 160க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பரபரப்பு..!!

ஹைதராபாத் மாநிலம் சூர்யாபெட் பகுதியில் 47வது ஜூனியர் தேசிய கபடி போட்டி தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்கள் கேலரி இடிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், சூர்யாபெட் மாவட்டத்தில் கபடி போட்டி கேலரி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர். அது திடீரென்று சரிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது . மேலும் கேலரி இடிந்து விழுந்ததற்கு தரம் […]

Categories

Tech |