மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட புதிய வசதிகளை கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட் போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. முன்பு கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரே, மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும். […]
