புதிய கேலக்ஸி க்ரோம்புக் 2 360 லேப்டாப்பை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சாதனமாக இந்த லேப்டாப் உள்ளது. 360 டிகிரி கன்வெர்டபிள் டச் ஸ்கிரீன் இந்த லேப்டாப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 350 நிட்ஸ் பிரைட்னஸ், 12.4 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகியவையும் இந்த லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் இன்டல் செலிரான் N4500 பிராசஸர், 4ஜிபி ரேமுடன் 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை 6, இன்டல் UHD இண்டகிரேட்டட் கிராபிக்ஸ் […]
