இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கிய ஒரே மாதத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான ஒரே மாதத்தில் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியை கொண்டுள்ளது. ரூ 21,999க்கு இந்தியாவில் அறிமுகமான கேலக்ஸி ஏ31 தற்போது ரூ.1000 குறைக்கப்பட்டு 20,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த புதிய விலை அமேசான், சாம்சங் […]
