சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு விழாவை முன்னிட்டு புதிதாக சில சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு விழா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது இதில் ஐந்து புதுமையான சாதனங்களை அறிமுகம் செய்யப்போவதாக சாம்சங் நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைமை அதிகாரியான டே முன் ரோ அறிவித்துள்ளார். கேலக்ஸி அன்பேக்டு விழாவில் பொதுவாக கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர்.ஆனால் இந்த வருடம் மேலும் […]
