சென்னை வந்த சசிகலா ஒரு வாரமாக வெளியில் தலைகாட்டததால் உளவுத் துறையினர் அவர்மீது சந்தேகம் கொண்டுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பிப்ரவரி 9ஆம் தேதி சென்னைக்கு வந்து டி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில் தங்கினார். தற்போது அவர் வீட்டில் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் உளவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சென்னை வந்து வீட்டிற்குள் சென்ற சசிகலா ஒரு […]
