பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன அவதார் படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அவதார் 2 என்ற பெயரில் தயாரான நிலையில் வருகிற டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்தின் இந்திய கட்டணமானது அதிக அளவில் இருப்பதாக ஒரு புறம் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது கேரள ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது […]
