Categories
தேசிய செய்திகள்

மதம் சார்ந்த அமைப்புக்கு பயிற்சி…. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகள்…. பினராயி விஜயன் அதிரடி….!!!

கேரளாவில் மதம் சமந்தப்பட்ட அமைப்பிற்கு கற்று கொடுத்த தீயணைப்பு துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம்  செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். கேரளாவில் இந்தியா அமைப்பு சார்பில் புதிதாக பாப்புலர் பிராண்ட் ஆப் எனப்படும் மீட்பு மற்றும் பாதுகாப்பு படை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எர்ணாகுளத்தில் அடுத்த ஆலுவாவில் மாநில அளவிலான தொடக்க விழா நடைபெற்றது. இந்த அமைப்பில் ஆபத்தான காலம் மற்றும் பேரிடரில் சிக்கியவர்களை மீட்பதற்கான கேரளா தீயணைப்பு படை சார்பில் பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

“முதல் ஆளாக ஸ்டாலின் வந்து நிற்பார்”…. கேரளா முதல்வர் பினராயி விஜயன்….!!!!

மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். “உங்களில் ஒருவன்” புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய அவர், உங்களில் ஒருவன் நூல் எப்படி திராவிடர் இயக்கம் இளைஞர்களை ஈர்த்தது என்பதை வெளிப்படுத்துகிறது. கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் ஆளாக ஸ்டாலின் வந்து நிற்பார் என்று பாராட்டியுள்ளார். மேலும் கேரளா, தமிழ்நாடு இடையே நல்ல உறவு தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |