கேரள மாநிலம் திருச்சூர் அருகே குன்னம்குளம் கீழூரில் தாய்க்கு மகள் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாந்தன் என்பவரது மனைவி ருக்மணி (57) உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மகள் இந்துலேகா (40) கைது செய்யப்பட்டார். நேற்று குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறி தனது தாயை மகள் அழைத்து சென்றார். ருக்மணி உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்று […]
