கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந். இவர் முடி உதிர்வு காரணமாக கடந்த 2014 ஆம் வருடத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை பயன்படுத்த ஆரம்பித்தால் முதலில் முடி முழுவதும் உதிர்ந்து விடும். பிறகு நல்ல முடி வளரும் என்று மருத்துவர் கூறியுள்ளார். மருந்து சாப்பிட ஆரம்பித்த உடனே முடி கொட்ட ஆரம்பித்தது. தலையில் மட்டுமல்லாமல் கை, புருவங்களிலும் முடி உதிர ஆரம்பித்ததால் அதிர்ச்சடைந்த இளைஞர் தற்கொலை செய்ய […]
