கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட குடையாத்தூர் என்ற பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை திடீர் மண்சரிவு ஏற்பட்டதால் கூலி தொழிலாளியான சோமன் மற்றும் அவருடைய தாயார் மனைவி, மகள், மகன் ஆகியோர் மண்ணில் சிக்கினார்கள். இதில் சோமனின் தாயார் மற்றும் மகள், மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே மண்ணுக்குள் சிக்கி பலியாகியுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துணையினர் ஜேசிபி எந்திரங்கள் மூலமாக மண்ணை அப்புறப்படுத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதி […]
