மாநில பல்கலைகளில் ஆா்.எஸ்.எஸ் கொள்கைகளைத் திணிப்பதற்கு ஆளுநா் ஆரிப் முகமதுகான் முயற்சி செய்து வருகிறாா் என கேரளத்தில் ஆட்சியிலுள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி குற்றம்சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்து ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது “பல்கலைக்கழகங்களில் ஆா்எஸ்எஸ்-காரா்களை நியமிக்க நான் முயல்வதாக குற்றம் சாட்டுகிறாா்கள். அவ்வாறு நான் நியமித்த ஒருவரை காண்பித்தாலும் நான் ராஜிநாமா செய்யத் தயாா். இதனை நிரூபிக்கவில்லை எனில் முதல்வா் ராஜிநாமா செய்யத் தயாரா..? என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் […]
