கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை செய்து கொண்டிருக்கிறது. ஓணம் பண்டிகை முன்னிட்டு 25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குழுக்கல் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இதில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு முதல் பரிசான 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரனான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்த நிலையில் பரிசு விழுந்த மறுநாள் அனுப்புக்கு வரி பிடித்தம் […]
