உலகின் இளவயது மேயராக ஆர்யா ராஜேந்திரன் தேர்வாகி உள்ளார். இவர் விரைவில் அறிவியல் பட்டப்படிப்பை இவர் முடிக்கவுள்ளார். அமெரிக்காவின் ஓக்லஹோமாவின் 47ஆவது மேயராக ஜான் டைலர் ஹம்மன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, உலகின் மிக இளைய நகர நிர்வாகி என்ற சிறப்பை அவர் பெற்றார். இந்நிலையில், அண்மையில் முடிவடைந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கேரளாவின் 21 வயதான ஆர்யா ராஜேந்திரன், நகர மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் இவர் தனது அறிவியல் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளார். அந்த வகையில் இவர் இளவயது […]
