கேரள மாநிலத்தில் தனது மனைவியை பாம்பை வைத்து கடிக்க செய்து கொலை செய்த கணவனை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்த சூரஜ் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி உத்ரா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் சூரஜ் இரண்டாவது […]
