திருவனந்தபுரத்தில் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. தென் மண்டலத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையான நதிநீர் பங்கிட்டு விகாரங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற பல்வேறு அம்சங்களை தென்மண்டல கவுன்சில் கூட்டம் விவாதிப்பது வழக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருப்பதியில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இது நடக்கிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க நேற்று தமிழகத்திலிருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் கவுன்சிலிங் […]
