Categories
மாநில செய்திகள்

12 வருஷமும் இப்படிதான்…. இந்த ஆண்டும் இதே பண்ணுங்க… கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை….!!

கேரளா மாநிலத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதனை தொடர்ந்து கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் தேதியான பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை […]

Categories

Tech |