கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர் 92 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த மாணவி நர்சிங் படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் தந்தை இறந்ததன் காரணமாகவும் குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும் கல்லூரியில் சேர்ந்தும் பீஸ் கட்ட முடியாததால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவி ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜாவை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். அந்த மாணவியின் கண்களில் இருக்கும் உண்மையை கண்ட […]
