Categories
தேசிய செய்திகள்

போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை கிழித்த பாஜக நிர்வாகி….. தர்ம அடி கொடுத்த கால்பந்து ரசிகர்கள்….. கேரளாவில் பரபரப்பு…..!!!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று கத்தாரில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டுக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ஆதரவு கொடுத்தும் விதமாக அவருடைய ரசிகர்கள் போர்ச்சுக்கல் நாட்டின் கொடியை சாலை ஓரமாக நிறுத்தி வைத்துள்ளனர். இந்த கொடியை இரவு நேரத்தில் ஒருவர் கிழித்து வீசிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகிய நிலையில் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடும் காரில் விடிய விடிய”…. மாடல் அழகியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி…. கேரளாவில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்….!!!!

கேரள மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இதுவரை முடியவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் கேரள மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“கடனை அடைக்க வேலைக்கு சென்ற மனைவி” கொடூர அரக்கனாக மாறிய கணவர்…. கேரளாவில் பரபரப்பு….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடன் பிரச்சனை காரணமாக வீட்டின் அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி  மறுப்பு தெரிவித்து கடனை அடைக்கும் வரை தான் வேலைக்கு செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திலீப் தன்னுடைய காதல் மனைவியை […]

Categories

Tech |