கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிச அரசு பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரிகள் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4-ல் இடதுசாரிகளும், 2-ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் உள்ளன. 86 நகராட்சிகளில் 39 இடதுசாரிகளும், 38 காங்கிரஸ் கூட்டணியும், 2-ல் பாஜகவும் முன்னிலையில் உள்ளன. 14 மாவட்ட ஊராட்சிகளில் 11ல் இடதுசாரிகளும், […]
