கேரட், வெள்ளரி சாலட் செய்ய தேவையான பொருள்கள்: கேரட், தக்காளி – 2 பெரிய வெங்காயம் – 2 வெள்ளரிக்காய் – 1 பச்சை மிளகாய் – 1 எலுமிச்சைச் சாறு – சிறிதளவு செய்முறை: முதலில் கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயத்தை நீளமான துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், […]
