கேரட் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் வரும் புரட்டாசி மாதத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பது உண்டு. ஆனால் தற்போது மற்ற காய்கறிகளை விட கேரட்டின் விலை உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரட்டின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் கேரட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ஒரு […]
