தனுஷ் நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷ் மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சந்தித்துக் கொள்ளவே இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ தனுஷ் விரும்பவில்லை என […]
