இந்தியில் ரீமேக் செய்யப்படும் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யா கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்திருக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இத்திரைப்படத்தை 2d என்டர்டைன்மென்ட் மற்றும் […]
