அமெரிக்காவில் குழந்தை தூங்கும் கட்டிலுக்கு அருகில் ஒரு உருவம் தெரிவதைக் கேமரா காட்சிகளில் பார்த்த குடும்பத்தினர் கடும் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர் டோரி மெக்கன்சி (வயது 41). இவருக்கு ஆம்பேர் (2 வயது) மற்றும் மைக்கேல் என்ற பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மெக்கன்சி தனது பேரக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஆம்பேர் என்ற சிறுமி நள்ளிரவில் கிட்ட வராத, தள்ளிப்போ என்று திடீரென கத்தியதை அந்தப் பெண்மணி கவனித்துள்ளார். இதனையடுத்து அந்த […]
