பிரான்ஸ் நாட்டில் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டை நீட்டித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் கோவிட் சுகாதார பாதுகாப்புக்கான பயன்பாடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரான்சு அரசு நேற்று வெளியிட்டது. இது குறித்து பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளரான கேப்ரியல் அட்டெல், நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டினை நீட்டிக்கப்பட்டுள்ள செய்தியை உறுதி செய்துள்ளார். இந்த முடிவினை கொரோனா ஆலோசனை அமைப்பின் அறிவுரையின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]
