Categories
கிரிக்கெட் விளையாட்டு

தரமான சம்பவம்…! என்னவா அசிங்கப்படுத்த நினைச்ச பெல்லார்ட்…? வச்சி செய்த கோலி….!!

கொல்கத்தாவில் 2 ஆவது நாளாக தொடங்கியுள்ள டி 20 தொடரில் விராட் கோலியை அசிங்கப்படுத்த நினைத்த பெல்லார்ட்டுக்கு அவர் தரமான பதிலடியை கொடுத்துள்ளார். கொல்கத்தாவில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்கியுள்ளது. இந்நிலையில் டி20 தொடருக்கான 2 ஆவது போட்டி நேற்று ஆரம்பித்துள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் டாஸ்ஸை வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இவ்வாறு இருக்க இந்திய அணி சார்பாக முதலில் இஷன் கிஷனும், ரோகித் சர்மாவும் களமிறங்கியுள்ளார்கள். இவர்களுக்கு முதல் ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் அணியில் ரஹானே நீடிப்பாரா ….? போட்டு உடைத்த விராட் கோலி….!!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரஹானே நீடிப்பது குறித்து  கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார்  . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது .இதனிடையே அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது .இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே அணியில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .ஏனெனில் ரஹானே கடைசியாக விளையாடிய 23 டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என்னது நான் அவுட்டா’ …. 3-வது அம்பயரின் முடிவால் ….! கடுப்பான விராட் கோலி …..!!!

நியூசிலாந்து  அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-வது அம்பயர் அவுட் கொடுத்ததை கண்டு கேப்டன் விராட் கோலி அதிர்ச்சியடைந்தார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ: என்னடா இது கோலிக்கு வந்த சோதனை ….! மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடிப்பு ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணிஏன்  கேப்டன் விராட் கோலி  டக்அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் குவித்தது .இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘எங்க வெற்றிக்கு காரணம் இதுதான்’ -கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சி …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் .  டி20 உலக கோப்பை தொடரில் நேற்றிரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் இந்தியா-ஸ்காட்லாந்து அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி ஸ்காட்லாந்து அணி முதலில் களமிறங்கியது .ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. இதனால் 17.4  ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து-இந்தியா போட்டி…. நாங்கள் தைரியத்துடன் விளையாட வில்லை…. விரக்தியில் கேப்டன் கோலி….!!

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தைரியத்துடன் விளையாடவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விரக்தியுடன்  தெரிவித்துள்ளார். டி 20 உலக கோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நேற்றைய தோல்விக்குப் பிறகு பேசிய விராட் கோலி, நியூசிலாந்திக்கு எதிராக களம் இறங்கும் போது பேட்டிங்கிலும், பவுலிங்கிலும், நாங்கள் போதிய தைரியத்துடன் விளையாடவில்லை என தெரிவித்தார். பேட்டிங்கில் அடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்கள் தைரியத்தை இழந்துட்டோம்” ….! வருத்தத்தில் பேசிய விராட் கோலி …!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார் . டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 110 ரன்னில் சுருண்டது. குறிப்பாக இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தவில்லை. இதன்பிறகு 111 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அணியில் பந்துவீச்சு எடுபடவில்லை – விராட் கோலி பேச்சு ….!!!

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார் . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது.இதனிடையே இன்று இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்துடன் மோத உள்ளது .இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது .இதுகுறித்து கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவங்களுக்கு நேரில் பேச தைரியம் இல்ல”….! விட்டு விளாசிய விராட் கோலி ….!!!

முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் என கேப்டன் விராட் கோலி ஷமிக்கு ஆதரவாக பேசியுள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார் இதனால் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தைகளாலும் ,மதரீதியாகவும் அவரை கடும்  விமர்சனம் செய்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பத்திரிகையாளரின் கேள்விக்கு …. நெத்தியடி கொடுத்த ‘விராட் கோலி’…. வெளியான வீடியோ …..!!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி ஆவேசமாக பதிலளித்தார். 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று  துபாயில் நடந்தத இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவரை டீம்ல இருந்து தூக்க முடியாது”….! விராட் கோலி அதிரடி பேச்சு …!!!

இந்திய அணியில் 6-ம் நிலை வீரராக களமிறங்கும்  ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நான் விளையாடுனா அது ஆர்சிபி-க்கு மட்டும்தான்’ ….! கண்கலங்கிய விராட் கோலி ….!!!

2021 சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஆர்சிபி – கொல்கத்தா அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி தோல்வியடைந்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனிடையே  நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக விராட்கோலி அறிவித்திருந்தார். இதனால் எப்படியும் இந்த சீசனில் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஆர்சிபி அணியும் சிறப்பாக செயல்பட்டது . அதோடு புள்ளிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இவங்களோட திறமை அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்’ ….! கேப்டன் விராட் கோலி ….!!!

2021 ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில்  ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீல நிற ஜெர்சியில் விளையாட உள்ளனர். 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது .இதில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் ஆர்சிபி அணி வழக்கமான சிவப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நீலநிற ஜெர்சியில் விளையாட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : குவாரன்டைன் முடித்த கேப்டன் கோலி …. ஆர்சிபி அணியின் இணைந்தார் ….!!!

14-வது ஐபிஎல் தொடரின் வருகிற 20-ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூர் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றது . ஐபிஎல் 2021 தொடரின் 2-வது ஆட்டங்கள் நாளை முதல் தொடங்குகிறது .இதில் நாளை தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது . இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து  துபாய் திரும்பிய விராட் கோலி 6  நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு  ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். Bold Diaries: Virat Kohli […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சியிலிருந்து விலகுகிறாரா கோலி ….? பிசிசிஐ விளக்கம் ….!!!

விராட் கோலி கேப்டன் பதிவிலிருந்து  விலகுவது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.  இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி கூடிய விரைவில் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .இவர் தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியது .மேலும் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது இந்த நிலையில் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன்சியிலிருந்து விலகும் கோலி …. புதிய கேப்டன் யார் ….? வெளியான தகவல் ….!!!

டி20 உலக கோப்பை போட்டிக்குபிறகு கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை குறித்து விராட் கோலி அறிவிக்க உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் மூன்று வடிவிலான போட்டியிலும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார் .இந்நிலையில் இவர் ஒரு நாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தனது பேட்டிங்கில்  கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பை ரோகித் ஷர்மாவுக்கு வழங்க  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதத்தை தவறியதால் …. கடுப்பான விராட் கோலி …. வெளியான வீடியோ ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி அரைசத வாய்ப்பை தவறவிட்டார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து  வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்சில்191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தது. இதனால் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதில் 2-வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்க தோல்விக்கு காரணம் இதுதான்…. நிச்சயம் மீண்டு வருவோம்…. விராட் ஓபன் டாக்….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலி  கூறும்போது, “இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் முடிந்தவரை போராடினோம். 2-வது இன்னிங்சில் மீண்டு வருவதற்கு எங்களுக்கு சில பார்ட்னர்ஷிப்கள் அமைந்தது .ஆனால் நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .எங்களுடைய பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், இங்கிலாந்து பவுலர்களின்  அதிக அழுத்தத்தால் எங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

60 ஓவர்களில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஸ்பெஷல்தான் ….! விராட் கோலி ஓபன் டாக் ….!!!

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது . இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இங்கிலாந்து அணியை 120 ரன்களுக்குள் இந்திய அணிஆல் அவுட் செய்தது . இதில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும் ,பும்ரா 3 விக்கெட்டும் ,இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும் ஷமி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்டம் ரத்தானது வருத்தமளிக்கிறது – கேப்டன் விராட்கோலி…!!!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி ஆட்டம்  மழையால் ரத்தானது . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டு  போட்டி டிராவில் முடிந்தது.  இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மழையால் பறிபோனது. மேலும் இந்திய அணி வெற்றி பெற 157 ரன்களும் ,கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்த நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு” ….”கேப்டன் கோலி மட்டும் காரணமில்ல”….’இவர்தான் முக்கிய காரணமாக இருக்கிறார்’ -மான்டி பனேசர்…!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி  இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இரு அணிகளும் அதிக பலத்துடன் இருப்பதால்,எந்த அணி போட்டியை வெல்லும்  என்பதை குறித்து, கிரிக்கெட் பிரபலங்களும்  தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சமீபகாலமாக விராட் கோலி தலைமையிலான அணி , மூன்று வடிவிலான போட்டிகளிலும் ,இளம் வீரர்களைக் கொண்டு அதிக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி சின்ன வயசு பிரண்ட் மாதிரி பழகுவாறு …! மனம் திறந்து பேசிய முகமது ஷமி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , பவுலர்களுக்கு எப்போதும் நெருக்கடி கொடுத்தது இல்லை ,என்று முகமது ஷமி கூறியுள்ளார். இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களின் ஒருவராக முகமது ஷமி இருந்து வருகிறார். அதோடு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முகமது ஷமி, பும்ரா , இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் சிறந்த பந்து வீச்சாளர்களாக  திகழ்கின்றன. இதை தொடர்ந்து இங்கிலாந்தில்  நடைபெற உள்ள  ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இதுக்காக இவரை டீம்ல இருந்து தூக்க முடியாது’…! அணி வீரருக்கு சப்போர்ட் செய்த கேப்டன் கோலி…!!!

நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 191 ரன்களை குவித்தது. குறிப்பாக ஜடேஜா கடைசி ஓவரில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். பின் களமிறங்கிய ஆர்சிபி அணி , 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் இறுதியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபி அணி மெதுவாக பந்து வீசியதால் …! கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் …!!!

நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி,பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ஆர்சிபி அணி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச  தவறி விட்டது. இதனால்  பந்துவீச்சிற்கு  அதிக நேரம்  எடுத்துக்கொண்டது. எனவே ஐபிஎல் விதிமுறையை மீறி ,அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக, ஆர்சிபி அணி கேப்டனாக விராட் கோலிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகளிலும் கெத்து காட்டிய ‘விராட் கோலி’…! புதிய சாதனை படைத்து அசத்தல் …!!!

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் , புதிய சாதனை படைத்து விராட் கோலி அசத்தியுள்ளார். நேற்று மும்பையில் நடைபெற்ற 16 வது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை  10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் படிகள் விராட் கோலி பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. படிக்கல் 101 ரன்களை எடுத்து தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘டிவில்லியர்ஸ் ஃபார்மில இருக்கும்போது’…! அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம் … விராட் கோலி பேச்சு …!!!

நேற்று நடந்தத ஐபிஎல் போட்டியின்  10வது லீக் ஆட்டத்தில் , கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்தத 10 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதை பற்றி கேப்டன் கோலி கூறும்போது, நடந்த போட்டியில் மேக்ஸ்வெல் டிவில்லியர்ஸ் இருவரின் அதிரடி ஆட்டமே வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதோடு டிவில்லியர்ஸ் ஃபார்மில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி… நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் …விராட் கோலி உறுதி …!!!

ஆர்சிபி அணியில் புதிய வீரர்கள் இணைந்துள்ளதால் , ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கான  வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக ,அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபில் தொடர் வருகின்ற  9ஆம் தேதி ,சென்னையில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி -ஆர்சிபி அணி மோதிக் கொள்கின்றன. இந்த இரண்டு அணி வீரர்களும் போட்டிக்காக சென்னைக்கு வந்தனர். நேற்று ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி சென்னைக்கு வந்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டியில் வெற்றிபெறாததால் …கேப்டன் கோலியை மாற்ற முடியாது …சரண்தீப் சிங் கருத்து …!!!

ஐபிஎல் தொடரில் ,ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலியை ,பற்றி சரண்தீப் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை நடந்த ஐபிஎல் போட்டித் தொடர்களில், விராட் கோலியின்  ஆர்சிபி அணி ,ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை . இதனை காரணமாக வைத்து இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தி வரும் விராட் கோலியை, மாற்ற வேண்டும் என்ற கருத்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா 5 முறை தொடர்களை கைப்பற்றி வெற்றி […]

Categories

Tech |