கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தேமுதிக தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற முதலமைச்சர்வின் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல் வடிவம் பெற வேண்டும். தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், […]
