நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட வருண் சிங், பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இவர் சவுரிய சக்ரா விருதை பெற்றவர். தனது பள்ளி முதல்வருக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அது இளம் தலைமுறையினருக்கு பாடமாக அமைந்துள்ளது. அவர் அந்த கடிதத்தில் என்ன எழுதி இருந்தார் என்றால் “எல்லோரும் பள்ளியில் சிறந்து விளங்க மாட்டார்கள். நான் சாதாரணமானவனாகவே இருந்தேன் . இன்று […]
