இந்திய ஹாக்கி பெண்கள் அணியின் கேப்டன் உட்பட, 7 வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்திய ஹாக்கி பெண்கள் அணியினர், சாய் அமைப்பில் பயிற்சி செய்வதற்காக பெங்களூர் சென்றுள்ளனர். விடுதியில் கொரோனா விதிமுறைப்படி ,தனிமையில் இருந்த அவர்களுக்கு, கடந்த 27 ஆம் தேதி ,கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அணியின் கேப்டன் ராணி ராம்பால் உட்பட ,7 வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி சாய் அமைப்பு வெளியிட்ட தகவலின் படி , அணியின் […]
