இன்று நடைபெறும் டெல்லிக்கு எதிரான போட்டியில் , பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது . இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் இந்த சீசன் ஐபிஎல் தொடரில், அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளார். இதனால் இவர் அதிக ரன்களை குவித்த பட்டியலில் 331 ரன்கள் […]
