Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ரசிகர்கள் மத்தியில் விளையாட ஆர்வமுடன் இருக்கிறேன் …. கேப்டன் மோர்கன் ….!!!

ரசிகர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் . 14 – வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பார்வையாளர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில்,” நாங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS PAK : மீண்டும் களமிறங்கும் கேப்டன் மோர்கன் …. வீரர்கள் பட்டியல் வெளியானது ….!!!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கிய வீரர்கள் களமிறங்குகின்றனர். இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர்கள் உட்பட   7 பேருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் உட்பட முக்கியமான வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.இதன் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘டிவில்லியர்ஸ் ஃபார்மில இருக்கும்போது’…! அவரை கட்டுப்படுத்துவது கஷ்டம் … விராட் கோலி பேச்சு …!!!

நேற்று நடந்தத ஐபிஎல் போட்டியின்  10வது லீக் ஆட்டத்தில் , கொல்கத்தாவை வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்தத 10 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதை பற்றி கேப்டன் கோலி கூறும்போது, நடந்த போட்டியில் மேக்ஸ்வெல் டிவில்லியர்ஸ் இருவரின் அதிரடி ஆட்டமே வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதோடு டிவில்லியர்ஸ் ஃபார்மில் […]

Categories

Tech |