இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து உள்ள இந்திய மகளிர் அணி 3 வடிவிலான போட்டியில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .இதில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது .அதோடு 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் […]
