ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சுனில் நரைனை ,கேப்டன் ஈயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். 2021 சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-வது குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் வெற்றி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கூறும்போது ,”ஆட்டத்தை சுனில் நரேன் மிகவும் எளிமையாக்கிவிட்டார். பவுலிங்கில் சீரான இடைவெளியில் […]
