வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது . டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற கட்டாய சூழலில் இலங்கை அணியை எதிர்கொண்டது.ஆனால் இப்போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இதில் வெஸ்ட் […]
