2021-ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது எங்களது சிறந்த தருணம் என பாபர் அசாம் கூறியுள்ளார் . பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேற்று அளித்த பேட்டியில் கூறும்போது,”கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்று ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தோம் .அதேசமயம் ஓர் அணியாக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு என்னை அதிக […]
