Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி பண்ணிட்டாரே….! சர்பிரைஸ்ன்னு சொல்லிட்டு…. ஓரியோ பிஸ்கட் காட்டிய தோனி…!!!

கேப்டன் தோனி திடீரென்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நேரலையில் அனைவரோடும் உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனால் அவர் ஓய்வு அறிவிக்கப் போகிறாரா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா? என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் இன்று சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டோனி ஓரியோ பிஸ்கட் ஒன்றை அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்றார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

வரும் 20ஆம் தேதி…! முதல்வர் ஸ்டாலினுடன்….. தெறிக்கவிட போகும் CSK டீம் …!!

சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 20-ஆம் நாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தலைமையிலான அணியினருக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியின் 14வது சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நான்காவது முறையாக கோப்பையை வென்ற அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘என்னோட இன்னிங்ஸ் முக்கியமானது’ ….! வெற்றி பிறகு தோனி கருத்து ….!!!

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குவாலிபயர் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் 1 ஆட்டத்தில் டெல்லி – சிஎஸ்கே அணிகள் மோதின .இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இதன் பிறகு 173 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு சிஎஸ்கே அணி விளையாடியது. இதில் அதிரடியாக விளையாடிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எப்போதுமே சிங்கம்’… தோனியை பாராட்டிய தனுஷ், லோகேஷ் கனகராஜ்…!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 172 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் தோனி களமிறங்கி 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘CSK-வின் மாஸ் கம்பாக்’…. சொன்னதை நிறைவேற்றிய ‘தல தோனி’ ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 44 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7  விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்தது. இதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இறுதியாக 19.4 ஓவரில் 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்க எதிர்பார்கவே இல்ல” …. 2 பேரும் பட்டைய கிளப்பிட்டாங்க …. கேப்டன் தோனி புகழாரம் ….!!!

சிஎஸ்கே  அணி வருகிற 24-ம் தேதி சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில்  ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது .  14 வது சீசன் ஐபிஎல் தொடரின்  இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது.இதில் துபாயில் நடந்த முதல் போட்டியில் சென்னை -மும்பை அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியாக விளையாடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற பிறகு ….கேப்டன் தோனி சொன்ன விஷயம் இதுதான் ….!!!

14 வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது .இதில் துபாயில் நடந்த முதல் போட்டியில் சென்னை -மும்பை அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் டாஸ் வென்ற பிறகு சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது,” இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏற்றதாக இருக்கும் என கருதுகிறேன் .இந்த சீசன்  மிகவும் புதியதாக உள்ளது. 7 ஆட்டங்கள் நடந்த பிறகு ஒரு பிரேக். இப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பறக்கும் சிக்ஸர்கள் …. ‘தெறிக்கவிடும் தல தோனி ஆட்டம்’ ….. சிஎஸ்கே அணியின் மிரட்டல் வீடியோ ….!!!

பயிற்சி ஆட்டத்தின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சிக்சர்களை அடித்து விளாசும் வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது . ஐபிஎல் 2021 சீசனில் இரண்டாவது பாதி ஆட்டம் நாளை முதல் தொடங்குகிறது .இதில் நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் நடப்பு சீசனில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இதனால் இப்போட்டியில் தோல்விக்கு பதிலடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : அமீரகம் பறக்கவுள்ள சிஎஸ்கே …. வெளியான மாஸ்அப்டேட் ….!!!

மீதமுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக  சிஎஸ்கே வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட உள்ளனர் . 14-வது சீசன் ஐபிஎல் போட்டி இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 -ஆம் தேதி முதல்  தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WOW: தல தோனி செம… புதிய வைரல்…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை போன்ற சாம்பியன் டிராபிக் போன்ற வெற்றிகளை கொடுத்த திறமையான கேப்டன். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகினா.ர் கடந்த ஆண்டு இவர் ஓய்வு அறிவித்தார். தற்போது ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பவர்-ப்ளே’ பவுடராக என்னை உருவாக்கியது ….. தோனி தான்- தீபக் சாஹர் பேட்டி …!!!

என்னை ‘பவர்-ப்ளே’ பவுடராக உருவாக்கியது தோனி தான் ,என்று இளம் வீரர் தீபக் சாஹர் கூறியுள்ளார். இந்திய அணியின் டி20 போட்டியில் முன்னணி பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றவருமான 28 வயதான தீபக் சாஹர் பேட்டி ஒன்றில் கூறும்போது, கிரிக்கெட் போட்டியில் தோனியின் தலைமையில் கீழ் விளையாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மூலம் நனவாகி விட்டது என்று கூறினார்.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜாவை போல் ‘ஸ்வார்ட் செலிப்ரேஷன்’ ….செய்த தல தோனி வைரலான வீடியோ …!!!

சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி, ஜடேஜாவை போல் ஸ்வார்ட் செலிப்ரேஷன் செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. சிஎஸ்கே அணியில்  சிறந்த ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா திகழ்ந்து வருகிறார். அதோடு இந்திய அணியிலும் முன்னணி ஆல்ரவுண்டராகவும் விளங்குகிறார் . இவர் சர்வதேச போட்டி மற்றும் ஐபில் போட்டிகளில் , பேட்டிங்கில் களமிறங்கும் போது அரை சதம் அல்லது சதமடித்து முடித்தால் தனது வெற்றியை கொண்டாடுவதற்கு, பேட்டை வால் போல் சுழற்றுவதை வழக்கமாக ஒன்றாக வைத்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தல தோனியை இப்படிதான்”…..”ஸ்கெட்ச் போட்டு டக் அவுட் பண்ணோம்” ….! ஆவேஷ் கானின் ருசிகர தகவல் …!!!

இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை கைப்பற்றியதை பற்றி ஆவேஷ் கான் வெளிப்படையாக பேசியுள்ளார் . 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வீரர்களுக்கு  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள்  காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் இளம் வீரர்கள் பலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக டெல்லி அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முக்கியமான இடத்தில் கேட்சுகளை தவறி விட்டுடோம் …! தோனி கருத்து …!!!

பவுலர்களுக்கு சவால் விடும் வகையில் , டெல்லி பிட்ச் இருந்ததாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற 27 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பரபரப்பான இறுதிகட்டத்தில் ,மும்பை அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை வெற்றி பெற்றது. சென்னை அணி 2  தோல்விகளை  சந்தித்தாலும் , தரவரிசைப் பட்டியலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லியின் பிட்ச் எங்களுக்கு சாதகமாக இருந்தது … சிஎஸ்கே கேப்டன் தோனி …!!!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் , ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணி தொடக்க வீரர்களான ,ருதுராஜ் – டுபெலிசிஸ் பார்ட்னர்ஷிப் அதிரடி ஆட்டத்தை காட்டியது. வெற்றி குறித்து சென்னை அணியின் ,கேப்டன் தோனி கூறும்போது, எங்களுடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேக் வெட்டி ஊட்டி விட்ட தோனி…. வீரர்களுடன் செம ஜாலியான கொண்டாட்டம் …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி தனது 200வது ஐபிஎல் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்ததையடுத்து அணியினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்க்ஸை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் தீபக் சஹரின் அபார பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இப்படி ஆடுனா டோனி மனசு மாறிடும்’..!! ரசிகர்களை கடுப்பாகிய சிஎஸ்கே வீரர் …சிஎஸ்கே அணியில் மாற்றம் …!!!

கேப்டன் தோனியின் நம்பிக்கையை இளம் வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் உடைப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 106 ரன்களை குவித்தது. இதன்பிறகு பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில், 107 ரன்களை குவித்து, சுலபமாக வெற்றி பெற்றது சுலபமாக வெற்றி பெற்றது. கடந்த சீசனை போன்று ,நடப்பு தொடரிலும்  நடந்து […]

Categories

Tech |