டெஸ்ட் கிரிக்கெட்டியில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார் . இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1,544 ரன்கள் குவித்துள்ளார் .இதன் மூலமாக ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற […]
