ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் செர்ஜியோ பஸ்கெட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் தெரியவந்தது . 16 வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ,) வருகின்ற 11ம் தேதி முதல் ஜூலை 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11 நாடுகளில் நடக்கும் இந்தப் போட்டியில், 24 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டிக்கு தயாராக , ஒவ்வொரு அணியும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனான […]
