இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் தமிழ்நாடு அணி கேப்டன் சரத் ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அகில இந்திய ஜூனியர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், சரத்து ஸ்ரீதர் (தெற்கு மண்டலம்)- தலைவர், பதிக் படேல் (மேற்கு மண்டலம்), ரண தேப் போஸ்(கிழக்கு மண்டலம்), கிஷன் மோகன் (வடக்கு மண்டலம்), ஹர்விந்தர் சிங் சோதி(மத்திய மண்டலம்), தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீதரன் இந்த குழுவின் தலைவராக […]
