Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படம்”… நடிக்க விருப்பம் தெரிவித்த விஜய்…!!!!!

விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி….!!!!

டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்ததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எல்லாமே ஒரு முடிவுக்கு வந்து ஆகவேண்டும். கேப்டன் பதவியில் இருந்து விலக இது தான் சரியான தருணம். இந்த பதவிக்கு 120 சதவிகிதம் அர்ப்பணிப்பு கொடுத்து உள்ளேன். ஆனால் அதை இப்போது கொடுக்க முடியாததால் இதுதான் சரியான முடிவு என்று கருதுகிறேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |