பிரிட்டனில் கேபினெட் கூட்டமானது, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடக்கவிருக்கும் நிலையில், புதிய கொரோனா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் கொரோனா விதிமுறை குறித்து முடிவெடுக்க ஒரு கேபினட் கூட்டத்தை நடத்த இருக்கிறார். ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு மருத்துவமனைகளில் சிக்கல் ஏற்படாது என்று கருதப்படுகிறது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் தொற்று முன்பு பரவிய வைரஸ்களை விட வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது […]
