ஐடிபிஐ வங்கி விற்பதற்கான விருப்ப மனுக்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐடிபிஐ வங்கி விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐடிபிஐ வங்கி விற்பதற்கான விற்பனை மனுக்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, எனவும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக விளம்பரம் செய்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் அளித்துள்ள பதிலில் “ஐடிபிஐ வங்கியில் அரசுக்கும் எல்ஐசி நிறுவனத்திற்கும் இருக்கும் பங்குகளை விற்பனை […]
